FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on May 16, 2013, 04:48:00 PM

Title: கவிஞர் தாமரை பாடல்வரி கவிதை
Post by: Gayathri on May 16, 2013, 04:48:00 PM
ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும் மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
Title: Re: வரிக்கவிதை
Post by: Gayathri on May 16, 2013, 04:49:50 PM
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்..
Title: Re: வரிக்கவிதை
Post by: Gayathri on May 16, 2013, 04:51:54 PM
மழை இன்று வருமா வருமா... குளிர்க்கொஞ்சம் தருமா தருமா.... கனவென்னக் களவாடுதே….
Title: Re: வரிக்கவிதை
Post by: Gayathri on May 16, 2013, 04:53:57 PM
வானவில்லாய் ஆணும்.. வண்ணம் ஏழாய் பெண்ணும்... இருந்தால் இன்னும்.... வானின் அழகு கூடும்...
Title: Re: வரிக்கவிதை
Post by: Gayathri on May 16, 2013, 05:02:36 PM
புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே!.. கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே!..
Title: Re: வரிக்கவிதை
Post by: Gayathri on May 16, 2013, 05:37:45 PM
கால்கள் ரெண்டும் தரையிடம் கோபம் கொண்ட கலவரம் மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ!...