FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on May 15, 2013, 05:57:54 PM
-
மதிப்பிட முடியாத
மதி"பெண்"
-
நிலவு
விண்வெளி கிணற்றில் மிதக்கும் ஒர்
வெள்ளிக் கிண்ணம்.
-
கைக்குட்டையாய் மாற்றியது உலகத்தை
கம்ப்யூட்டர் .....
கைக்குட்டையாக மாற்றினான் மனிதன்
கம்ப்யூட்டரை....
-
nice one gayathri