FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: MysteRy on May 08, 2013, 07:41:45 AM

Title: ~ Kathalil Athigam Thotrathu Aangalaa Illa Pengalaa? ~
Post by: MysteRy on May 08, 2013, 07:41:45 AM
Kathalil Athigam Thotrathu Aangalaa Illa Pengalaa?   ??? ???


(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/935269_447197772032658_98003696_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ Kathalil Athigam Thotrathu Aangalaa Illa Pengalaa? ~
Post by: CraZzy on May 08, 2013, 01:31:46 PM
Vera aaru.. AAngal dhan
Title: Re: ~ Kathalil Athigam Thotrathu Aangalaa Illa Pengalaa? ~
Post by: Jenelia on May 27, 2013, 09:57:24 PM
aangal veliyil solli vidugirargal
but pengal ullukulle ninaitu ninaitu saagirargal
penmai gunangal avargal veliyil solamal taduttu vidukiratu
so sirmigum penmaiyai sirumai padutatir
Title: Re: ~ Kathalil Athigam Thotrathu Aangalaa Illa Pengalaa? ~
Post by: Global Angel on June 26, 2013, 02:11:40 AM
இருவருமேதான் ஏனெனில் காதலிடம் இவர்கள் இருவரும் தோற்றுப் போகிறார்கள் . எனவே இருவரும்தான் தோற்றுப் போகிறார்கள் காதலில் .
Title: Re: ~ Kathalil Athigam Thotrathu Aangalaa Illa Pengalaa? ~
Post by: Arul on October 14, 2013, 11:23:32 AM
காதல்
இது என்ன விளையாட்டா? வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய?

இது மனதின் உணர்வுகள் இதற்கு வெற்றி தோல்வி என்பதே கிடையாது
உண்மை காதல் உயிர்கள் அழிந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்

தோல்வி என்பதே கிடையாது......................இதில் ஆண்கள் என்ன? பெண்கள் என்ன?