FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on October 22, 2011, 09:34:07 PM

Title: சம்சாரம்
Post by: JS on October 22, 2011, 09:34:07 PM
அருகாமையில் இருக்கும்
பூங்கொத்து...
என்னிடம் இருக்கும்
உன் நினைவுகளை
தட்டி எழுப்பியது...
பெயர் சொல்லத்
தெரியாத
நினைவுகள்
ஓடையென மாறி
அலையாய் பெருகி
மின்சாரத்தை தூண்டுகிறது
உன்னை என்
சம்சாரம் ஆக்க...
Title: Re: சம்சாரம்
Post by: ஸ்ருதி on October 23, 2011, 12:13:42 AM
nice sis
Title: Re: சம்சாரம்
Post by: thamilan on October 23, 2011, 12:46:29 AM
JS
 ipo nenga enna sola vaarenga?  :-\ :-\ :-\ :-\
Title: Re: சம்சாரம்
Post by: JS on October 23, 2011, 07:42:07 PM
kaadhali epozhudhum manaivi aaga than arugil iruka virumbuvadhaga soli iruken thamilan