FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 22, 2011, 07:59:06 PM
-
இருக்கும் போது அதன் மதிப்புத் தெரியாது
இழந்த பின்பு மீண்டும் கிடைக்காது
தோழனுக்காக எதையும் செய்யும் நட்பை
கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் அது வியப்பு...!
உயிர் கொடுக்க துணிந்த தோழன் இல்லாத போது
கண்டுகொள்ளாமல் இருந்தவரை இப்போது
கண்டுகொள்ள யாருமில்லை!!!
-
niceeeeeeeee ;)
-
Yousuf nee munneritada seekiram kavi arasu pattam vangiduvada...! ;D ;D 8)
-
Yousuf nee munneritada seekiram kavi arasu pattam vangiduvada...! ;D
Nijam usf...........supera elutha start paniteenga
-
Nandrigal Shruthioo...!!!
-
Yousuf nee munneritada seekiram kavi arasu pattam vangiduvada...! ;D
Nijam usf...........supera elutha start paniteenga
Machi ithu than vasistor kaiyal piramarishi patum nu soluvangala da
-
ஹா ஹா ரெமோ மச்சி...!!!