FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on May 03, 2013, 11:00:24 PM

Title: சாக்லெட் மில்க் ஷேக்
Post by: kanmani on May 03, 2013, 11:00:24 PM
தேவையான பொருட்கள்:

 பால் - 1 கப்
சாக்லெட் சிரப் - 2 டீஸ்பூன்
 சர்க்கரை - 2 டீஸ்பூன்
வென்னிலா ஐஸ் க்ரீம் - 1 ஸ்கூப்

செய்முறை:

முதலில் மிக்ஸி/பிளெண்டரில் பால், சாக்லெட் சிரப், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வென்னிலா ஐஸ் க்ரீமை சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான சக்லெட் மில்க் ஷேக் ரெடி!!!