FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on October 22, 2011, 10:12:23 AM

Title: மறந்து விடு
Post by: RemO on October 22, 2011, 10:12:23 AM
மறந்து விடு அன்பே

என்னையோ, நம் காதலையோ அல்ல
என்னுள் இருக்கும் உன்னை நானும்
உன்னுள் இருக்கும் என்னை நீயும்
வெறுக்க காரணமாய் இருக்கும்
காரணங்களை

Title: Re: மறந்து விடு
Post by: Global Angel on October 22, 2011, 07:41:39 PM
nalla kavithai  ;) ;)