FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: kanmani on April 27, 2013, 09:01:16 AM

Title: KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
Post by: kanmani on April 27, 2013, 09:01:16 AM
கணினி உலகின் சிறந்த ஆன்டிவைரஸ் தொகுப்பான KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று தான் இந்த பதிப்பு.

கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அப்படியே இலவச தொகுப்பினை பயன்படுத்தினாலும் அது அந்த அளவிற்கு கைக்கொடுப்பது இல்லை. அதே மாறி அப்டேட் செய்வதிலும் KASPERSKY ஆன்டிவைரஸ் சிறந்தது. மிக சிறிய சிறிய பைலாக அப்டேட் செய்துக்கொள்கிறது.
இந்த ஆன்டிவைரஸினை இலவசமாக பெற முதிலில் இதன் TRIALயை டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். DOWNLOAD TRIAL இந்த லிங்கை பயன்படுத்தி டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். பின்னர் KASPERSKY TRIAL VERSIONயை தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சிரியல் கீ பைல்களையும் டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். இது தான் முக்கியம் மிகவும்.DOWNLOAD SERIAL KEYS.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-nhG42WifFYs%2FTock2jGp6LI%2FAAAAAAAABfY%2F1A5wg6j8TPc%2Fs320%2Fnot%2Bactivated.PNG&hash=7ad017d11f11605aa07e9ad85121e04fe9b05e17)
Title: Re: KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
Post by: kanmani on April 27, 2013, 09:01:58 AM
 பின்னர் தங்களின் தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்துவிட்டு விடுங்கள். பின்னர் KASPERSKYஆன்டிவைரஸ் தொகுப்பினை இயக்குங்கள், அதில் ACTIVATION PRODUCT என்பதினை கிளிக் செய்யவும். தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் கீழ்காணும் சிரியல் கீயினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். உதவிக்கு படத்தினை காணவும், பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-B-M08FlEsPM%2FToclRPBsL8I%2FAAAAAAAABfc%2FpREBrKOBZWc%2Fs320%2F2.PNG&hash=98b5f8c08ba335446750f7c771992e596f029594)

SERIAL KEY TO PASTE:
11111-11111-11111-1111X

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-G7Akw4nbPwo%2FTocl7q0pMSI%2FAAAAAAAABfg%2FoL1OrZaeuOs%2Fs320%2F3.PNG&hash=ef124310498f0352d93028a97774f4b6eeae161f)

Title: Re: KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
Post by: kanmani on April 27, 2013, 09:04:00 AM
தற்போது தோன்றும் விண்டோவில் கீ பைலினை தேடவும் என குறிப்பிடப்படும். தற்போது நீங்கள் செய்ய வேண்டியது தான் முக்கியம். BROWSE என்பதனை கிளிக் செய்து நீங்கள் டவுண்லோட் செய்த சீரியல் கீ பைல்களை தேர்வு செய்யவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-LCJgMhqTl8w%2FTocm4gtp2uI%2FAAAAAAAABfk%2F1e8pN6G5VH8%2Fs320%2F4.PNG&hash=73684fd74cf8ca13f9ae88bc9ece8d9b87a8bb2c)
Title: Re: KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
Post by: kanmani on April 27, 2013, 09:05:19 AM
பின்னர் NEXT  என்பதினை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்.....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-ChQdJ8B1FPE%2FTocm9P43kYI%2FAAAAAAAABfo%2FHVuNPriN8lQ%2Fs320%2F5.PNG&hash=ad8408bfb20eb8f37d8d80f0dd42e0e2af4e7560)

நன்றி