FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 20, 2011, 04:18:11 PM

Title: காதல்
Post by: thamilan on October 20, 2011, 04:18:11 PM
காதலுக்கு கண் இல்லையாம்
கண்கள் இல்லாமல்
காதல் இல்லை
காதல் கண்வழி புகுந்து
மனதுக்கு சொல்கிறது

காதலுக்கு
மூளை தான் இல்லை
காதல்
யார் சொன்னாலும் கேட்காது
தானாக‌வும் சிந்திக்காது
எதையும் ச‌ரியா த‌வ‌றா என‌
யோசிக்காது
Title: Re: காதல்
Post by: Global Angel on October 21, 2011, 02:42:56 AM
aama thamilan.. ilana epdi nengalemma love panni katikurathu hmmmmmmmmm ;D
Title: Re: காதல்
Post by: ஸ்ருதி on October 21, 2011, 09:37:45 PM
enna da tamilan kathal kavithai potu irukarenu Nambi vanthu yemanthu ponen...


ipadi than kaathalum...
Nam ondru ninaika
athu oru vazhi namala aakirum :D