FTC Forum

General Category => வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES => Topic started by: MysteRy on April 12, 2013, 05:07:34 PM

Title: ~ Wipro நிறுவனத்தில் B.com, MBA பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு..!! ~
Post by: MysteRy on April 12, 2013, 05:07:34 PM
Wipro நிறுவனத்தில் B.com, MBA பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு..!!


Wipro நிறுவனத்தில் B.com, MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் ஆம் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இஹில் தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னையில் பணி வாய்ப்பு வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டியவை:


* Updated copy of Resume

* Passport Size Photograph

* Photo ID Proof


நடைபெறும் நாள் : 10th to 26th April 2013


நடைபெறும் நேரம் : 9 AM to 10 AM


நடைபெறும் இடம்:

Wipro BPO Solutions Ltd

105,Anna Salai,

Guindy Landmark – Next to ABT Maruthi Showroom

CHENNAI

Phone : +91 44 30697000