FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on April 09, 2013, 04:35:53 PM

Title: மௌனம்..!
Post by: Gayathri on April 09, 2013, 04:35:53 PM
மௌனம்..!

மனநிம்மதியின் சிறந்த மருந்து.
Title: Re: மௌனம்..!
Post by: Gayathri on April 09, 2013, 04:36:43 PM
மௌனம்! அழகானதுதான்,
நீ... உடுத்தும் வரை.
Title: Re: மௌனம்..!
Post by: PiNkY on April 09, 2013, 05:13:18 PM
nachunu 2ndu line akka
Title: Re: மௌனம்..!
Post by: பவித்ரா on April 10, 2013, 02:21:33 AM
simply super ma :-*
Title: Re: மௌனம்..!
Post by: Varun on April 11, 2013, 12:19:08 AM
மௌனம் காயத்ரி நல்ல கவிதை
Title: Re: மௌனம்..!
Post by: Maran on July 17, 2014, 04:34:52 PM




மௌனம்! அழகானதுதான்,
நீ... உடுத்தும் வரை.



இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..


அழகான ஹைக்கு கவிதை பாராட்டுகள் தோழி .....