FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on April 09, 2013, 04:15:41 PM
-
ஈழ மக்களின் கடேசி கவிதை
எங்கள் கல்லறையில்
எழுதுங்கள் எங்கள் மரணத்திற்கு
காரணம் நாங்கள் பேசிய
தாய் மொழி தமிழ்
என்று..........!!
-
உருக்கமான கவிதை அக்கா...
-
தமிழனுக்கு கல்லறை கூட சொந்தமாகாது அப்புறம் காயத்ரி ... கவிதை நன்று
-
kavithai nandru gayathiri avargale
தமிழனுக்கு கல்லறை கூட சொந்தமாகாது அப்புறம் காயத்ரி ... கவிதை நன்று
:( :( unmai dhan
-
கவிதைக்கு நன்றி காயத்ரி இப்படியான கவிதைகளை எதிர் பார்கிறேன்
-
காயத்ரி கவிதை படிக்கவே நல்ல இருக்கு உண்மையான உணவர் தன நன்றி காயத்ரி
-
மேகங்கள் திரண்டு
மழை பெய்கிறது
என் கண்களில்....
தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு
சொந்த நாட்டில் கைதியாய்..
இதுதான் என் அடையாளம் என்று
அந்நியநாட்டில் அகதியாய்..
தமிழா... தமிழா... கண்கள் கலங்காதே, நாளை நம்நாளே..!