FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RDX on April 08, 2013, 10:25:57 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1323.photobucket.com%2Falbums%2Fu600%2FRDX2012%2FForum%2520Poem%2520image%2Fwiccan-night-moon-phases_zps7a15e8b6.jpg&hash=5c1756b3a545051ff2ae3c7b1de20e5c5563d15f)
-
நல்ல இருக்குங்க ஆர்.டி.எக்ஸ், சும்மா உங்க கவிதையை வச்சு எழுதி பார்த்தேன்
நிலவின் தேய்ந்த பக்கங்களில்
தீட்டினேன் உன் முகம்
இன்னும் பிரகாசமானது நிலா
-
முழு நிலாவை நீ இருக்க..
வானில் இருக்கும் நிலா உன் காலடியில்..
அல்லவே இருக்க வேண்டும்.???
By.,
PiNkY..
அருமையான கவிதை...
-
என்னமோ மிஸ் ஆகுதே ... ஹ்ம்ம்ம்ம்ம் என் நிழல் படம் வரவேண்டிய இடத்தில அனுஷ்கா .. ஹிஹிஹி
-
உங்கள் கருத்திற்கு நன்றி ஆதி உங்க கவிதை அழகா இருக்கு ...
nice Poem Pinky
கிர்ர்ர் Global angel உன்னை கொல்லப்போறேன்
-
RDX மச்சி நல்ல கவிதை எழுதுரேயே அனா நிலா சொல்ற அது தன எங்கயோ இடிக்குதே ....நல்ல கவிதை நண்பா