FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on April 08, 2013, 03:12:09 AM

Title: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: Varun on April 08, 2013, 03:12:09 AM
நட்பு ஒரு உறவு அல்ல
ஆண்டவனின் படைப்புக்களில் ஒன்று
ஆண்டவன் வடிவமைத்த கலைகளில் ஒன்று
உலகில் அதி சிறந்த பரிசு நட்பு.மட்டும் தான்
நட்புக்கு நிகர்நல்ல நட்பே
அழகிய மாடம் நட்பு

தூய்மை அதன் அரண்.
மெய்மை அதன் உரம் .
தியாகமே அதற்கு உணர்வு 
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.

நம்பிக்கை நாணயம்அதன் கலவை .
துன்பத்தில் சம பங்குதான் நல் நட்பு.
உன் விழியில் கண்ணீர் வந்தால்
நட்பின் விழியில் கண்ணீர்வருவதே நல்ல நட்பு.
Title: Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: Global Angel on April 08, 2013, 03:22:37 AM
கவிஞர் உதயனின் கவிதை வரிகள் அருமை .... நன்பு என்றாலே தனித்துவம்தான் ... பகிர்வுக்கு நன்றிகள் வருண் .
Title: Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: Varun on April 08, 2013, 02:10:30 PM
நன்றி தோழி ரோஸ்
Title: Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: பவித்ரா on April 10, 2013, 02:29:32 AM
sutta kavithai super varuna unmaiyum kuda azhagana varigal nalla natpu kidaipathu thaan arithu