FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on March 28, 2013, 02:48:02 PM
-
அடி என்னவளே..!
என் இதயம் கவர்ந்தவளே..
உன் மலரடியில் நான் பித்தனாகி..
காதல் வெறி கொண்டேன் அடி ...
என்னை புரியாமல் ..
எனக்கு புரியாமல்..!
இவ்வளவு நாட்களும் இருந்த நீ..!
இப்போது என் பார்வைக்கு பிடிபடாமல் அல்லவா.!
ஒரேடியாய் நழுவப் பார்க்கிறாய் ..?
நியாயமா இது ..? நீயே சொல்லு ... என் கவியாகிய பிரியாமே..!
Taken From,
Monthly Novel..
-
nice kavidhai pinky...
-
என்னை புரியாமல் ..
எனக்கு புரியாமல்..!
இவ்வளவு நாட்களும் இருந்த நீ..!
பின்கி காதல் புரிந்தும் புரியாமல் இருக்கும் இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் உங்கள் கவிதைகள் வடிக்கவும் உங்களுக்கு கவிதையணி என்ற பட்டம் தரேன்