FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on March 28, 2013, 02:38:03 PM
-
என் விழி பார்வையோடு உன் விழி பார்வை..
இணையும் அந்த நொடி ..
ஆஹா..!!
என்ன பார்வையடி உன் விழிகள் வீசுகின்றன ...!!
அந்தப் பார்வை என்னை தீண்டாமல் ... தீண்டுகின்றது...!!
Written By.,
PiNkY..
-
என் விழிப்பார்வையோடு
உன் விழிப்பார்வை..
இணையும் அந்நொடி ..
ஆகா ..!!
என்ன பார்வையடி
உன் விழிகள் வீசுகின்றன ...!!
அப் பூப்பார்வை எனை தீண்டாமல் ... தீண்டிடுதே ...!!
அழகாயிருக்கு !!!
தொடர்ந்து எழுதவும் !!
-
romba nandri aasaiajith .. ungal signature la irukka varigal migavum nandru..
-
பூப்பார்வை.. உவமை அபாரம்.. :) நல்ல இருக்கு pinky.. :)
-
பின்கி ரொம்ப அழகான வரிகள் உங்கள் கவிதைகள்கு நான் உங்கள் ரசிகன்
-
thank u sasi.. ungal kavidhaigalin rasigaiku indha varigal pothathu .. :D
varun rmba nandri nanbaa.. en kavidai, kadhaigalai padithu comments kodupatharku