FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on March 27, 2013, 06:04:41 PM

Title: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:04:41 PM
புன்னகை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-Ir2z8MWHL00%2FUIRFdR0VK9I%2FAAAAAAAAAsQ%2FMYG0dOivTK0%2Fs400%2Fmom.jpg&hash=f403277bc74748a5f29ef187dd66154d464eabac)

பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே.,
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...

உன் புன்னகையைப்
பார்க்காமல்..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:05:54 PM
இடியும் மின்னலும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-AF6CQTMtHzw%2FUIRFbWQyeHI%2FAAAAAAAAAsA%2FsTMYTytGplc%2Fs400%2Fgirl%2Bin%2Bwindow.jpg&hash=0ff5dde4210bd1cc66319df0acc74c58e1b104b5)

எங்கேயோ
பெய்கிறது
மழை...

ஆனால்..,

எதிர்விட்டு
ஜன்னலில்
ஒரு மின்னல்..

என் இதயத்தில்
இடி..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:07:02 PM
தூண்டிலில் மீன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-60JhWzQi3Ew%2FUIRFaTgIa1I%2FAAAAAAAAAr8%2FZL3UsxF5lhg%2Fs400%2Ffishermaan.jpg&hash=4b5e688cf10644e13ec1c0da6a8b3fde98803236)

மீன் பிடிக்கும்
மீனவன்...

தூண்டிலில்
மீனாக..

பல முறை
கடலுக்கும்..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:08:05 PM
மழை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-fhiDrPKyXGU%2FUIRFenyKquI%2FAAAAAAAAAsY%2FTH_7ZO5xMHs%2Fs400%2Frain.jpg&hash=92114c8a41004715087fd0e9f3805ab363a6d0cf)

கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?

இப்படி அழுகிறாள்..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:09:16 PM
ஞாபகம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-qpTE5939DXA%2FUIRFcK9FjmI%2FAAAAAAAAAsI%2F-G_tAGs6AbM%2Fs400%2Fgirl.jpg&hash=cf22e4213a7a233c69ff009e8bcc4fd27fba8d0c)

இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,

கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,

இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...

உன் கண் சிமிட்டலை..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:12:32 PM
அப்பா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-gxjOaryw7gM%2FUIRFZY-hSgI%2FAAAAAAAAAr0%2FDLC3hfRqcZY%2Fs400%2Fdad.jpg&hash=457e165c95c0da437c64c584e1dc92cdad54002d)

தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:14:40 PM
அன்பின் அளவு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-ua0vIQuQmfs%2FUID0MyWHzTI%2FAAAAAAAAApI%2Fn2X6E1_tGVw%2Fs400%2Fmotherhn.jpg&hash=ba7daffc5746943b26e190e9e1dc56e8825be790)

அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:15:48 PM
நிச்சயதார்த்தம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-hLWfFWrzbDk%2FUID0MD-V6VI%2FAAAAAAAAApA%2FMMzy2l4_LXM%2Fs400%2Fmoon3p.jpg&hash=a7a1699c3feff9a708fd9da696d9d011e43bd083)

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:18:00 PM
புகைப்படங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-cm5n6sPndNk%2FUJtzNsq3jbI%2FAAAAAAAAA3g%2FsQJnBNBMqvU%2Fs400%2Fblack%2Band%2Bwhite.jpg&hash=84335424f22f6c4e30e59b8d20bae1d7a8456402)

நமது
வண்ணமயமான
வாழ்க்கையின்
பக்கங்களை
புரட்டிக் காட்டுகிறது...

"கருப்பு வெள்ளை"
புகைப்படங்கள்..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:20:06 PM
தந்தை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-zPgXZlfRKAQ%2FUKycum7hxxI%2FAAAAAAAAA40%2FSd0ALL9jH7I%2Fs400%2F282895_431948250158981_147207498_n.jpg&hash=790523d1a41b87fbdfc6824401f2bb69ce838284)

உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...

அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 06:21:10 PM
விரையப் பொருட்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-8slQEUByZzo%2FUKycwRIBbiI%2FAAAAAAAAA5M%2F4FHSwhDtR_0%2Fs400%2F562142_433628773324262_1158951039_n.jpg&hash=e8668af05d00eba8eb0d20ade72f0c8794370d5b)

விவசாயத்திற்காக
கடன் வாங்கி...

இன்னும்
விற்பனைக்கு போகாமல்,
வீட்டைக் காக்கும்
விரையப் பொருட்கள்...

"நானும் என் மனைவியும்"
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: vimal on March 27, 2013, 09:03:20 PM
உங்க குட்டி கவிதை எல்லாமே நல்ல இருக்கு mystery :)
Title: Re: ~ குட்டிக்கவிதைகளை ~
Post by: MysteRy on March 27, 2013, 09:20:07 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fn.gif&hash=7be65c42edf94fbfd18fad32c3c520412280167a)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fa.gif&hash=1b63096139317654be04cf692ce03137ec856140)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fn.gif&hash=7be65c42edf94fbfd18fad32c3c520412280167a)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fd.gif&hash=4b7e5b5793ec5adcc033270871e77e18ef7e4e6b)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fr.gif&hash=e17af111d568308c6ef4760769cd99da480a3f45)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fi.gif&hash=a560d5c865c8c8f80abd34de6b6dffbf3ff029b4)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl3.glitter-graphics.net%2Fempty.gif&hash=803750586ffd2687b23bc2dfc7672c800f499042)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl3.glitter-graphics.net%2Fempty.gif&hash=803750586ffd2687b23bc2dfc7672c800f499042)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fv.gif&hash=a61c144fa03ee313adead8f8d6b68475f5b3d1d1)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fi.gif&hash=a560d5c865c8c8f80abd34de6b6dffbf3ff029b4)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fm.gif&hash=104b4fe9417dff086d6534a6578cab757557b7d2)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fa.gif&hash=1b63096139317654be04cf692ce03137ec856140)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fl.gif&hash=0d825cd6ef7e2ef8f7dec83f1f9a2d7624485a64) (http://glitter-graphics.com/myspace/text_generator.php)