FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 10, 2011, 04:11:06 PM

Title: தீண்டாமை!!!
Post by: Yousuf on October 10, 2011, 04:11:06 PM
அந்த நதி அமைதியாய்
ஓடிகொண்டிருந்தது
எருமைகளும் ஆடுகளும்
தண்ணீர் அருந்தும் வரை...!!!

சேரி பக்கம் இருந்து சக மனிதன்
தண்ணீர் அருந்தியதற்காக
நதியை சிவப்பாய் மாற்றினார்கள்
தங்களை சிறந்தவர்கள் என்று கூறும் மிருகங்கள்...!!!

ஆட்டுக்கும் மாட்டுக்கும் உள்ள உரிமை கூட
சக மனிதனுக்கில்லை
இதுதான் சுதந்திரம் என்றால்
இந்த சுதந்திரம் தேவை இல்லை எங்களுக்கு...!!!
Title: Re: தீண்டாமை!!!
Post by: JS on October 10, 2011, 07:17:26 PM
sona maadhiriye copy paste panitingale thambi. nala irunga nala irunga ;D
Title: Re: தீண்டாமை!!!
Post by: ஸ்ருதி on October 10, 2011, 07:21:50 PM
copy paste-a irukathunu ninaikiren usf...
nice ....Good try
Title: Re: தீண்டாமை!!!
Post by: Yousuf on October 10, 2011, 07:32:39 PM
Ithu naney own ah yeluthinen js akka...!!! nambunga thambi ah...!
Title: Re: தீண்டாமை!!!
Post by: Global Angel on October 10, 2011, 07:54:32 PM
naan nabma maaten sonangi ithu  not your own ;) ;D ;D
Title: Re: தீண்டாமை!!!
Post by: Yousuf on October 10, 2011, 08:01:26 PM
Ada paavigala ithu yen own poem nambunga :-\
Title: Re: தீண்டாமை!!!
Post by: ஸ்ருதி on October 10, 2011, 08:02:29 PM
enna nadakuthu :( usf nan ungalai namburen :(
Title: Re: தீண்டாமை!!!
Post by: Yousuf on October 10, 2011, 08:04:09 PM
Thanks shruthioo...! :) Intha konangi nambamattuthu ithu yen own poemnu sonna >:(
Title: Re: தீண்டாமை!!!
Post by: ஸ்ருதி on October 10, 2011, 08:12:38 PM
cool.....try try....nan topic thanthite irupen
Title: Re: தீண்டாமை!!!
Post by: Yousuf on October 10, 2011, 09:57:23 PM
Ha ha k shruthioo Try panren...! ;D
Title: Re: தீண்டாமை!!!
Post by: RemO on October 11, 2011, 11:15:16 AM
naanum namburen yousuf
kavithai nalaruku (F)
nala karuthukal
ethana periyar vanthalum intha theendamaiya olika mudiyathu pola
Title: Re: தீண்டாமை!!!
Post by: Yousuf on October 11, 2011, 11:36:06 AM
Nandrigal Remo...!