FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on March 20, 2013, 06:27:24 PM

Title: சகிப்பு தன்மை
Post by: ammu on March 20, 2013, 06:27:24 PM
அனைத்து  கட்சி  கலவரத்திலும் 
கல்லடி  படும்  பேருந்து 
அவர்களை  சுமக்க  மறுபதில்ல்லை 
Title: Re: சகிப்பு தன்மை
Post by: Varun on March 20, 2013, 08:55:26 PM
சூப்பர் அம்மு