FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on March 20, 2013, 01:27:24 PM

Title: எனது முதல் கவிதை
Post by: ammu on March 20, 2013, 01:27:24 PM
புயலென  வார்த்தைகள்  வர
இடியென இதயமும்  விழ
 வெள்ளமாய் விழிகளும்  பொங்க
மழையில்  மணலாய்  உன் காதல்  கரைய
நீ கிழித்த  இதயத்தில்  இன்னமும்
கசிகிறது  ரத்தமாய்  என்  காதல் 
[/color][/color]
[/b][/color]
Title: Re: my frirst kavithai
Post by: kanmani on March 20, 2013, 01:30:00 PM
wow ammu first postae kavidhai potrukeenga .. idhae pola neriya kavidhaigal neenga podanumnu ketukaren ammu ..
Title: Re: my frirst kavithai
Post by: ammu on March 20, 2013, 06:24:40 PM
நன்றி  கண்மணி 
Title: Re: my frirst kavithai
Post by: Varun on March 20, 2013, 08:54:22 PM
அம்மு முதல் கவிதையே ரொம்ப அழகா இருக்கு இதே  மாதிரி நீங்க கவிதை விளையாட்டிலும் உங்கள் கவிதை எதிர் பாக்றேன்
Title: Re: my frirst kavithai
Post by: aasaiajiith on March 21, 2013, 10:37:05 AM
முதல் கவிதையே

முத்துக்கவிதையாய் !!


தொடர்ந்து எழுதிட

வாழ்த்துக்கள் !!!
Title: Re: my frirst kavithai
Post by: vimal on March 22, 2013, 11:17:50 PM
முதல் கவிதையாக தெரியவில்லை அம்மு....
அழகான கவிதை....தொடருங்கள் கவிப்பயணத்தை!!!