FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 19, 2013, 09:00:26 PM

Title: ~ எச்சரிக்கை தகவல்..! ~
Post by: MysteRy on March 19, 2013, 09:00:26 PM
எச்சரிக்கை தகவல்..!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F554893_355555711216602_1272325729_n.jpg&hash=af426f498c2b1d07d27978b274a4b37867c2d40a) (http://www.friendstamilchat.com)


ஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர். கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட குடி பானங்கலுடன். மறுநாள் , இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள் இறந்து விட்டனர். அதற்க்கான காரணத்தை கண்ட வைத்தியர் இவ்வாறு கூறுகிறார்.

தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்களை இவர்கள் மாற்று குவளைகள் இல்லாமல் நேரடியாக வாயில் வைத்து குடித்தமேயே காரணம். இந்த தகர டப்பாக்கள் பதுகாப்பு இல்லாத அறைகளில் குவித்து வைக்க படுகின்றமையும் அங்கே எலிகலின் எச்சம் மற்றும் சிறுநீர் இந்த டப்பாகளில் படுகின்றன இதனால் இவ்வராக நேரடியாக நாம் தகர டப்பாவில் வாய் வைத்து குடிக்கும் பொது இந்த விபரிதம் ஏற்படுகின்றது.

இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில் வைத்து அருந்த வேண்டும் இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும் (குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின நச்சு தன்மை கொண்டவை) . ஆகவே டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.இந்த செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.