FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on October 10, 2011, 10:48:53 AM
-
ஆதவனற்ற நிலவும்
இரவில்லா பகலும்
கசப்பற்ற இனிப்பும்
துன்பமில்ல இன்பமும்
எப்போதும் வெறுமை தான்.
துன்பத்தை ஏற்று
இன்பத்தை கொண்டாடுவோம்
-
oru illaamayilthaan iruppin thaththuvam vilankukinrathu ;) nice one ;)
-
நன்றி ரோஸ்