12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F537699_355071854598321_1334396144_n.jpg&hash=29697e9516a679e64f0d0a7e822f86077494e37f) (http://www.friendstamilchat.com)
மத்திய மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் National University of Education Planing and Administration(NUEPA)-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Stenographer, LDC, Hindi Typewriter, Driver, Multi Tasking Staff
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Registrar, NUEPA, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nuepa.org என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப விவரங்களை பிரிண்ட் நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.03.2013
பிரிண்ட் அவுட் நகல் தபாலில் சென்று சேர கடைசி நாள்: 05.04.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறிய http://www.nuepa.org/Recruitment.html (http://www.nuepa.org/Recruitment.html) என்ற இணையதளத்தை பார்க்கவும்.இந்த இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து தெளிவாக குரிபிடபட்டு உள்ளது..