FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 09, 2011, 10:20:53 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_kvEZ_6o6qh0%2FScdhgf0bFxI%2FAAAAAAAAABs%2F3nP922I2J0k%2FS1600-R%2FI%2Bstill%2Bhave%2Bhope%2Blike%2Blight%2Bof%2Bthe%2Bmoon%2Bin%2Bthe%2Bdark.png&hash=31d9674cfd3a2e1204822765cf06018999c5a608)
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லை.....
ஒவ்வொரு முறையும்
என்னை அனாதையாய்
மாற்றும் வார்த்தைகள்....
எதுவுமே நிலை இல்லை
நிலையானது எதுவும்
எனக்கில்லை.....
பாசம் வைத்தே
பறிப்போகுது
என் உயிர்.....
இருட்டில் பயணிக்கப்போகிறேன்
என் கண்ணீரை மட்டுமே
துணையாய் கொண்டு.....
ஏந்தும் கைகளை
தட்டி விட்டால்
என் நிலை கேள்விக் குறிதான்.....
காலம் முழுதும்
வாழ்க்கை
கண்ணீர் விட்டே போகுமோ :'(
கண்டது எல்லாம்
தோல்விகளே.....
என் பாசம் கூட
எல்லாமே வேஷமாய்
நினைக்கும் உறவுகள்....
கடவுளே!
எத்தனை முறை தான்
என்னை அனாதையாய்
ஆக்குவாய்....
குத்தி கீறும் வார்த்தைகள்....
இதயத்தில் வலி இருந்தாலும்
ரத்தம் கண்ணில் தான்
ஆசை பட பயம்
எல்லாமே
எட்டாத உயரத்தில்.....
ஒவ்வொன்றும் என்னை விட்டு
பிரியும் போதும்
உன்னை தான் வசை பாடுகிறேன்
இறைவனே.....
அதனால் தானா என்னை
அனாதையாக்க துடிக்கிறாய்......
நான் வேண்டும் வரம்
மரணம்...
அதை மட்டுமாவது எனக்கே
எனக்காக கொடுத்து விடு.... :'( :'( :'(
sorry 4this poem..now my mood...thats all
-
நான் வேண்டும் வரம்
மரணம்...
அதை மட்டுமாவது எனக்கே
எனக்காக கொடுத்து விடு.... :'( :'( :'(
கேட்ட சின்ன சின்ன வரங்கள்
கிடைக்காதபோதும்
பேராசை கொண்டு பெரிய வரம்
கேட்கிறாயோ ??
-
remo poem elutha theriyathu endru solitu
ipo reply kooda poem pola podurathu parka Happy keep it up ;) ;)
mmm ithuvarai entha varamum muzhtha kidaikala
athu than intha varamavathu tha endru ketkiren
-
நான் வேண்டும் வரம்
மரணம்...
அதை மட்டுமாவது எனக்கே
எனக்காக கொடுத்து விடு....
unarchi vegathil nee keedkum varam thanthal ulagathil oruvarum irukka maadaargal kulanthaikalai thavira ;)
-
mmm....ellam avan indri oru anuvum asaiyathu
-
ha ha elathukum nee than karanam
enai kavithai elutha sonathu nee thana:D