FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 09, 2011, 09:43:56 PM
-
உனக்கொரு கடவுள் எனக்கொரு கடவுள்...
வீதிக்கொரு கடவுள் தேசத்திர்க்கொரு கடவுள்...
வெள்ளயனுக்கொரு கடவுள் கருப்பனுக்கொரு கடவுள்...
என்று கடவுளை கூருபோடுபவர்களுக்கு தெரியவில்லை
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது...!!!
இந்த அறிவீலிகளால் நிகழ்த்தப்படுவதே மதக்கலவரங்கள்...!!!
-
NIce one...so happy to see ur own poems usf..
keep rocking...
-
Nandrigal Shruthioo...!!!
-
Nice yousuf
-
Nandrigal Remo...!
-
ithu own namburen sonangi ;) ;) ;)nice one ;)
-
Athuvum Own Poem thaan konangi Nambu...! >:(