FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on October 09, 2011, 02:45:02 PM
-
70 வயது முதியவர் 10
மணி நேரம் உழைத்து உண்டபோது ,
7 வயது சிறுவன் கால் எட்ட போதும்
மிதிவண்டி மிதிக்க முயற்ச்சித்தபோது,
ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை
ஒரு பெண் அடித்து விரட்டினால் என்று
செய்திதாளில் படித்து வியந்தபோது,
உடல் பலம் குறைந்த வீரப்பன்னும், பின் லேடன்னும்
உலகை பயமுறுத்திய போது,
சட்டை அணியா வீரம் கம்பெடுத்து, பீரங்கியை எதிர்த்து
விடுதலை பெற்று தந்ததை படித்த போது,
இன்னும் பற்பல நேரங்களில் உணர்ந்து கொண்டேன்
பலம் "கை"யில் இல்லை
"தன்னம்பிக்கை" யில் என்று.
-
wow nice...
Poem elutha theriyathunu sonnenga...
Nan sonna title ku sariya eluthi irukeenga very nice
good keep it-up
-
இன்னும் பற்பல நேரங்களில் உணர்ந்து கொண்டேன்
பலம் "கை"யில் இல்லை
"தன்னம்பிக்கை" யில் என்று.
nice nalla irukku ;)
-
நன்றி ஸ்ருதி
நீ சொல்லித்தான் நான் முயற்சித்தேன்
இனியும் எழுத முயல்வேன்
நன்றி Global Angel
இது தான் என் முதல் கவிதை
பாராட்டி ஊக்குவித்தமைக்கு நன்றி