hi varun vanakam ungal padaikka padum nigalchi renba arumaiya irukku ennudaiya vaalthugal
intha varam naan thervu seitha padam
Movie name: Jeans
Music By A.R.Rahman
Production : Ashok Amritraj
Starring : Prashanth, Aishwarya Rai, Lakshmi, Nassar, Raadhika, Senthil, S. Ve. Sekhar, Raju Sundaram
Director : Shankar
song: anbe anbe kollathey
Singer(s) : Hariharan & Anuradha Sriram
Lyrics : Vairamuthu
intha padalai en uyir pavithravirkku virumpi kekkuren varun
Vanakam Varun(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ft2.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%3AANd9GcSKJJ1-siaZRgTbT4tVKJJ4LB3hzIGV7TVoib4l12jyS9ByjZ6yaQ%26amp%3Bt%3D1&hash=3836c3203e46e12fee76920a92d8de0b048ebf9f)
Rickshaw Mama is a 1992 Tamil film directed by P Vasu.
The film stars Sathyaraj in the lead role pairing with Gouthami and Kushboo Sundar.
Intha thirai paadathila irunthu naan kekka porra paadal :
Song : Vaigai Nathiyoram
Singer : SP Balasubramaniam & S Janaki
Music : Illaiyaraaja
Lyric : Valli
Superb song , SP Balasubramaniam and Janaki Amma voice so gud in this song ..
Paadalil irukindra intha varrigal migavum enaku pidichamanathu
yarin manam yarukkendru iraivan vaguth than...
iru manam servathingu devan sollith than....
Intha paadal anaivarukkum dedicate pannukirean !! ;) ;)
Nandri Varun
ஹாய் வருண் எப்படி இருக்கீங்க உங்க நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .இசை தென்றல இந்த வாரம் எனக்கு பிடிச்ச பாடல் மயக்கம் என்ன படத்துல இருந்து இந்த படத்துக்கு g v பிரகாஷ் அவர்கள் அருமையாக இசை அமைத்து இருப்பார் இந்த படத்துல மொத்தம் 6 பாடல்கள் .நான் சொன்னதும் மழை ,பிறை தேடும் ,ஓட ஓட ,என்னென செய்தோம் மயக்கம் என்ன,காதல் என் காதல் ஆகிய பாடல்கள் பிக அருமை இதுல பிற தேடும் இரவிலே என்ற பாடலை FTC நண்பர்களுக்காக போடுங்க வருண் .நன்றி .