FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 08, 2011, 01:03:28 PM

Title: வெற்றியின் ரகசியம்!
Post by: Yousuf on October 08, 2011, 01:03:28 PM
அன்பு காட்டுங்கள்

ஆனால் அடிமையாகி விடாதீர்கள்

இரக்கம் காட்டுங்கள்

ஆனால் ஏமாந்து போகாதீர்கள்

பணிவாய் இருங்கள்

ஆனால் துணிவை இழந்து விடாதீர்கள்

கண்டிப்பாய் இருங்கள்

ஆனால் கோபப்படாதீர்கள்

வீரனாய் இருங்கள்

ஆனால் போக்கிரியாய் இராதீர்கள்

சுறுசுறுப்பாய் இருங்கள்

ஆனால் பதட்டப்படாதீர்கள்

தர்மம் செய்யுங்கள்

ஆனால் ஆண்டியாகிவிடாதீர்கள்

பொருளை தேடுங்கள்

ஆனால் பேராசைப்படாதீர்கள்

உழைப்பை நம்புங்கள்

ஆனால் இறைவனை மறந்துவிடாதீர்கள்...!
Title: Re: வெற்றியின் ரகசியம்!
Post by: Global Angel on October 08, 2011, 05:57:12 PM
Quote
பொருளை தேடுங்கள்

ஆனால் பேராசைப்படாதீர்கள்

sinthikkavendiya varikal... nalla kavithai  ;)
Title: Re: வெற்றியின் ரகசியம்!
Post by: Yousuf on October 08, 2011, 09:27:45 PM
Nandrigal...!
Title: Re: வெற்றியின் ரகசியம்!
Post by: RemO on October 10, 2011, 10:51:03 AM
very nice
Title: Re: வெற்றியின் ரகசியம்!
Post by: Yousuf on October 10, 2011, 01:23:02 PM
Nandri Remo...!