ஹாய் மாஸ்டர் மாப்பிளை உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை இதில் உங்கள்குரல் வளத்தால் நிகழ்ச்சியை மிக சிறப்ப அமைந்து இருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த திரைக்காவியம் நெஞ்சிருக்கும் வரை , நரேன் மற்றும் பூனம் நடிச்சு இருப்பாங்க இந்த திரைகாவியத்தை இயக்கியவர் சந்திரசேகர் .
இதில் வரும் பாடல்கள் :அழகான பொண்ணு ,காதலியே காதலியே ,மாம்பழம் விக்கிற கண்ணம்மா ,கிச்சு கிச்சு மூட்டதட ,ஒரு முறை பிறந்தேன் ,பிடிச்சு இருக்க்கு ,எதோ ஒன்னு ஆகிய பாடல்கள் விஜய் ,தாமரை ,நா .முத்துக்குமார் வரிகளில் ஹரிகரன் ,சைந்தவி ,கோபால் ஷர்மா ,திப்பு ,தேவா ,சாதனா சர்கம் ,பாடல்க்கு உயிர் கொடுக்க இதில் ஸ்ரீகாந்த் தேவா அருமையாய் இசை அமைத்து பாடல்களை வெற்றி பெற செய்திருப்பார் .
இதில் இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த பாடல் :ஒரு முறை பிறந்தேன் .
இந்த பாடலை என் உயிர் பவித்ராகாக விரும்பி கேட்கறேன் .
FTC நண்பர்கள் அனைவர்க்கும் காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்து கொள்ளகிறேன் நன்றி!
ஹாய் மாஸ்டர் வணக்கம் எப்படி இருக்கீங்க எனக்கு இந்த வாரம் இசை தென்றல நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் லேசா லேசா படத்துல இருந்து மாஸ்டர் .இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து இருப்பார் மாஸ்டர் இந்த படத்துல என்னை போலவே ,எதோ ஒன்று , லேசா லேசா ,முதல் முதலாய் ,உலக அழகியே லேசாலேசா ரீமிக்ஸ் ஆகிய பாடல்கள் மிக மிக இனிமை மாஸ்டர் .எனக்கு வந்து ஏதோ ஒன்று என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடலை ftc நண்பர்களுக்காக போடுங்க மாஸ்டர்