FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 27, 2013, 12:59:59 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdata.whicdn.com%2Fimages%2F16977602%2Fboy-broken-heart-couple-girl-heart-Favim.com-193794_large.jpg&hash=4fc8bda752328de4c45a698f6c4d2134131fa063)
முடியவில்லையடி! நீ போன பின்பு
உன்னை மறந்தது போல் நடிக்க...
உதடுகள் சிரித்தாலும் கண்கள்
அழுவது இதயத்திற்கு மட்டுமே தெரியும்...
உணர்வுகள் இருந்தாலும்
உணர்சிகளின்றி வாழ்கிறேன்...
வலிக்கிறதடி!இன்று நீ கொடுத்த
தண்டனை தாங்காமல்...
மன்னித்துவிடு நான் உன்னை
வருத்தி இருந்தால்...
இறக்கும் முன் ஒரு முறை
பார்க்க உன் வரவை எதிர் பார்த்தே
நாட்களைக் கழிக்கிறேன்!!!
-
வருண் ரொம்ப அழகா உங்க வேதனைய வெளிப்படுத்தி இருக்கீங்க....மன்னிப்பாங்க கவலை வேண்டாம்!!!