FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 26, 2013, 05:13:10 PM
-
உன் கூந்தல் இருட்டில்
என் பார்வை இழந்தேன்...
உன் கோப பேச்சில்
என் காதலை இழந்தேன்...
இழப்பதற்கு எதுவும் இல்லை
என்னிடம்...
உயிரும் கூட உன்னிடம் தான் உள்ளது .
-
varun arumai nanba....