FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on February 25, 2013, 06:25:00 PM
-
ஏய் பெண்ணே!
என் அழகிய தேவதையே,
உனை கண்ட முதல் நாளே,
முத்துப்பற்கள் வரிசையாய்
வரிந்துகட்டி, முகத்தில் புன்சிரிப்பை
உதிர்ந்து சிரிப்பொலி என் இதயத்தில்
ரீங்காரமாய் ஒலிக்க நான் வீழ்ந்தேன்
பெண்ணேஉன் கண்ணக்குழியில்,
ஆழம் அதிகம்தான் நான் விழுந்த
பள்ளங்களைவிட...
பார்க்கும் பொழுதெல்லாம் உன் கடைக்கண்
பார்வையிலே என் கண்ணை சொருக
வைத்தாயடி...திணறித் திக்கு
முக்காடித்தான் போகிறேன் உன் விழி
என் பிம்பங்கள் சுமக்கும் போது...நீ பேச
நான் கேட்கிறேன் உலகில் இதுவரை
கேட்காத கவிதைகளை...
துடியாய் துடித்து தவியாய் தவித்துக்
கொண்டிருக்கிறேன் உன் மீது நான் கொண்ட
காதலால்...ஆனாலும் உணருகிறேன்
தவிப்பில் இருக்கும் சுகத்தை உன்னால்...
தவிப்பை போக்கி கலந்துவிடு என்னோடு,
பொய் வேஷத்தை கலைந்து மலர்ந்துவிடு
என் இதயத்தோடு...... :-* :-* :-*
-
உன்னை கண்ட நாள் முதல் கவிதை சூப்பர் விமல்
அந்த உன் காதல் தேவதை (புண்ணியவதி ) யாரு?
-
bommi edhuvume theriyaadha mathiri kekkura eruma.... >:( >:( >:( >:(
-
vimal antha kp ya pakki
-
eruma eruma name ah solra inga >:( >:( >:( >:(
-
துடியாய் துடித்து தவியாய் தவித்துக்
கொண்டிருக்கிறேன் உன் மீது நான் கொண்ட
காதலால்...ஆனாலும் உணருகிறேன்
தவிப்பில் இருக்கும் சுகத்தை உன்னால்...
தவிப்பை போக்கி கலந்துவிடு என்னோடு,
பொய் வேஷத்தை கலைந்து மலர்ந்துவிடு
என் இதயத்தோடு.
Nice lines....
-
thanks anbey...
-
nenga nala comments matum kudukamatenga,, adhoda nala kavidaiyum eludhuvenga nu ipothan purinjuthu nanbaa.. ungal kaadhal vaazhga ;)
-
அழகான கவிதை நண்பரே... :) குளிர் சோலைதனில் சில நிமிடம் நடைபயின்றதைப்போல் ஒரு அனுபவம், வரிகளை கடக்கும் போது.. :)
-
thank u sasikumar