FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 24, 2013, 01:30:28 PM
-
என் நிழலாக வராதே! நான் சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என் உயிருக்கும்
மேலாக நம்பினேன்..
நினைப்பது நான் தான் நீயில்லை..
மறந்தது நீ தான் நானில்லை..
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் உன்னை போன்ற
ஒரு அரக்கனை என் வாழ்வில்
நான் சந்திக்க கூடாது,
என தினம் தினம் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
-
அட..
இப்படியா ஒரு தண்டனை தருவது? கோபத்தின் உச்சியில் இருக்கீங்க போல
கோபம் சீக்கிரமே தணியட்டும்..
நல்ல கவிதை..
-
கோதம் இது தண்டன இல்லை.ஒரு சில பேருக்கு
இப்படி சொன்னாலும் புரிய போறது இல்லை
-
கோவக்கார கிளியே எனை(உன் ஆளு) கொத்திவிட்டுப் போகாதே
அருவாமணையப் போல நீ புருவம் தூக்கிக் காட்டாதே.....
நல்ல கவிதை பொம்மி ;D ;D ;D ;D ;D ;D ;D
-
காதல் என்பதே வேண்டாம்
என்று நான் இருந்தேன்!!!
காதலியாய் நீ கிடைத்தாய்
தவம் இருந்து காலமெல்லாம்
உன்னோடு வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமே இல்லாமல்
விலகி செல்லாதே
காத்திருக்கேன் என் அன்பானவள் காக எபோதும் :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
-
Thanks for gotham ,vimal &someone
-
அது என்ன someone....லிங்க் அப்டி போகுதா....ஹஹஹஹா நடத்துங்க....வாழுத்துக்கள்!!!