FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 23, 2013, 09:54:04 PM

Title: என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...
Post by: Varun on February 23, 2013, 09:54:04 PM
பேசாதிருப்பது ஏன் - காதலை
சொல்லாதிரிப்பது ஏன்
காற்றை நிருத்துவதேன் – எந்தன்
சுவாசம் பறிப்பது ஏன்

கண்களில் காதலை வைத்து கொண்டு
பொய்யில் வாழ்வது ஏனடி
மனதில் காதலை வைத்து கொண்டு
சொல்ல மறுப்பதேனடி

பேசாதிருப்பது ஏன் ...
பேசாதிருப்பது ஏன் ...

என் அருகில் இருந்தவள் இருந்தவள்
என் மனதை பறித்தவள் பறித்தவள்
எனை என்றும் காத்திடும் ஓருயிர் நீதானே

எதோ தவரிளைதேன் – வார்த்தையில்
பிழையை செய்து விட்டேன்
வார்த்தை பிழை எண்ணி – ஏனோ நீ
காதலை மறந்துவிட்டாய்

உந்த விழி காணும் வரம்
கேட்டு தவம் இருந்தனே
விழி இன்றி எந்தன் வாழ்வில்
மொழி என்றும் இல்லையடி

பேசாதிருப்பது ஏன்
பேசாதிருப்பது ஏன்
சுவாசம் பறிப்பது ஏன் - எந்தன்
சுவாசம் பறிப்பது ஏன்

எனக்கென இங்கு இருப்பது நீயே
எனை ஆளும் தேவதை நீயே
எனை விட்டு விலகி போகாதே

என்றென்றும் மனம் தரும் தேனே
உன் அன்பில் வாழ்கிறேன் நானே
எனை விட்டு விலகி போகாதே

உயிரின்றி உடல் மட்டும்
தனியாக நடந்திடுமோ
இதளின்றி மலர்களும்
மலருமோ செடிகளில்

பேசாதிருப்பது ஏன் …..
பேசாதிருப்பது ஏன் …..

சுவாசம் பறிப்பது ஏன் - எந்தன்
சுவாசம் பறிப்பது ஏன்.

என் அருகில் இருந்தவள் இருந்தவள்
என் மனதை பறித்தவள் பறித்தவள்
எனை என்றும் காத்திடும் ஓருயிர் நீதானே
Title: Re: என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...
Post by: Global Angel on February 24, 2013, 01:57:58 AM
சொல்லாமல் இருப்பது காதலில் சுகம் ... அதற்காகத்தான் அப்படி இருப்பாங்க போல கவலை படாதீங்க சீக்ரம் சொளிடுவாங்க .. அழகான கவிதை வருண்
Title: Re: என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...
Post by: vimal on February 24, 2013, 09:18:16 AM
நல்ல கவிதை வருண்....
Title: Re: என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...
Post by: பவித்ரா on March 08, 2013, 02:41:17 PM
athuku thaan pesum pothu porumai venum athilum anga nee sound vedave kudathu magane nalla azhaga eluthi iruka varun kandipa varuvanga ungala marakaama nice
Title: Re: என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...
Post by: Varun on March 09, 2013, 01:12:24 PM
hahahaha nama thondai than perusu achey methuva pesina kude sound jasthiya varthu illam valiba vayasu thanks for ur reply pavi
Title: Re: என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...
Post by: PiNkY on April 06, 2013, 09:42:46 AM
கண்களில் காதலை வைத்து கொண்டு
பொய்யில் வாழ்வது ஏனடி
மனதில் காதலை வைத்து கொண்டு                   
சொல்ல மறுப்பதேனடி
 



சொல்ல மறந்துடாலே அவ காதல.. nice yaar.. romba nala lines .. ithu enaku rmba pidichuruku.. varun kavinjarey,,



எனக்கென இங்கு இருப்பது நீயே
எனை ஆளும் தேவதை நீயே
எனை விட்டு விலகி போகாதே

 indha lines kooda romba nalaruku varun..