FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 23, 2013, 04:40:38 PM
-
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...! மட்டும் அல்ல
உயிராக...!
இதயத்தில்
அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்...!
உன் அன்பு தான்
என் இதயம் என்றால்
எப்படி உன்னை மறக்க முடியும்?
கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...!
என் உயிரோடு நீ கலந்ததால்
உன்னை பிரிவது எப்படி?
யாருக்காக சிரித்தாயோ
அவர்களை நீ மறந்து விடலாம்...
ஆனால், யாருக்காக அழுதாயோ
அவர்களை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது!
-
நல்லா இருக்கு உங்க கவிதை பொம்மி..
இதுல ஒன்னு கவனிச்சீங்களா.. இந்த கவிதை.. காதலனுக்கும் பொருந்தும்.. நாய்க்குட்டிக்கும் பொருந்தும். யாரை நினைத்து எழுதுனீங்க?
-
நாய் நன்றி உள்ளது கோதம் அது எப்பவும் மறக்காது
அதுக்கு கவிதை தேவை படாது
-
நல்ல கவிதை பொம்மி....
-
நாய் நன்றி உள்ளது கோதம் அது எப்பவும் மறக்காது
அதுக்கு கவிதை தேவை படாது
நச்சென்று இரண்டு வரிகள்.. :-[
-
நாய் நன்றி உள்ளது கோதம் அது எப்பவும் மறக்காது
அதுக்கு கவிதை தேவை படாது
நச்சென்று இரண்டு வரிகள்.. :-[
ஹஹஹா கோதம் நான் நெனச்சதையே நீங்க சொல்லிருகீங்க....
-
கோதம் &விமல் பக்கி என் கவிதைய களாய்கிரேன்க
-
ஹாஹா
-
போடான்னு சொல்லிட்டா என்ன போடான்னு சொல்லிட்டா .
நிலைக்காத ஒரு பந்ததுக்காக
என்ன போடான்னு சொல்லிட்டா...
நாம வாழ்ந்த நாட்கள் கானபோச்சே ...
சேர்த்த அசைகள் போதன்சுபோச்சே ...
நான் காத்திருந்தது வீணாபோச்சே ...
இப்போ என் மூச்சு நின்னுபோச்சே...
என் உசுரு செத்தேபோச்சே....
-
ha ha bommi nice kavidai dear un boy frnd luky fellow de.. he he..
VArun nenga kavidai ku comments kudukama kavidai post panirukengale என்ன nenchu eludhunenga>?
-
Pinky dear en bf unluky fellow
thank u
-
bommi nope dear he s really lucky avara nenchu ennamaa kavidai solre :P ;)
-
ஆக மொத்தம் எவனோ ஒரு பையன்தான் மாட்டிட்டு முழிக்கபோறான்..... ;D ;D ;D
-
vimal maatikitta.? bommi ah tease panreenglaa.? bommi ivara ennanu nu kelu maa
-
பிங்கிமா இந்த விமல் இப்படி தான்
பொழச்சு போகட்டும் விட்டுரலாம் ஹஹ
-
oi nee enna pzhachi pogatumnu viduriya ... margayathan... >:( >:(>:(