FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 21, 2013, 02:15:51 PM
-
அன்பே நான் சிறுவயதில்
உன்னோடு நான் சேர்ந்து பயிலவும் இல்லை....
உன்னோடு சண்டை இட்டதும் இல்லை ....
சேர்ந்து விளையாடியதும் இல்லை.....
எப்படி எனக்கு பல மைல்கல் தாண்டி இருக்கும் ...
உன் மீது காதல் வந்தது எனக்கு......
-
"யாயும் யாயும் யாராகியரோ ஒன்று சேர்ந்ததென்ன" 8)
நீங்க சொல்றத பார்த்தால் யாருன்னே தெரியாது. பின்னெப்படி காதல்.?? அவரின் பிரதாபங்களை செவிவழி கேட்டீரோ..??
ஏனோ தெரியவில்லை.. காதல் வந்துவிட்டது போலும்.
-
கோதம் சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும்
சிலரை பர்க்கமையே பிடிக்கும் அது போல
தான் இந்த காதலும்
-
சில சமயம்..
யாருன்னு தெரியாமலே பேரும் அறியாமலே பிடிக்கும் போல.. 8)
-
oruvelai kaadhal kottai padama irukum pola....hahahaha
bommi nalla kavithai...
-
varun ithu enna repeat kavithai