FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 20, 2013, 04:51:58 PM

Title: உறிஞ்சிக்-கொல்கிறாய் என் உயிரை .....
Post by: aasaiajiith on February 20, 2013, 04:51:58 PM
உன் இனிமையின் பலம் தனை
முழு துணையாய் கொண்டு
"குயவன்" தன் விருப்பம் போல்
கை பிடித்திடும் பொம்மை யாய்
என் உயிரினை பிடித்து,
வேண்டியவகை
பிராணவாயுவாய் மாற்றி போக்கிற்கு
சாக்காக, ஜலதோஷத்தை கொண்டு
தவணைமுறையில் , சில நொடிக்கொருதரம்
உறிஞ்சிக்-கொல்கிறாய்
என் உயிரை .....