FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ! SabriNa ! on February 19, 2013, 12:20:34 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriends18.com%2Fimg%2Fsad%2F0140.jpg&hash=7f9e52b24524bf9aed552695710da965fd948ef4) (http://friends18.com/category/sad/)
நீ பார்க்கும் பார்வையில் பாசமில்லை
ஏன் என்றால் உன்னுடன் இருந்த பாசம் இப்பொது மறைந்து விட்டது...
நீ திட்டும் வார்த்தைகள் வலிக்கவில்லை
ஏன் என்றால் உன்னுடன் இருந்த காதல் இப்போது மறைந்து விட்டது..
அப்போதே எனக்கு உன்மேல் இருந்த காதலும் பாசமும்
மறைந்து விட்டது.... !!
-
காதல் மறக்கக் கூடியதா ஷர்மி :o :o :o
நன்று....
-
ஷர்மி காதல் என்றும் மறவாது நம் மனதில் எதோ ஒரு இடத்தில ஒளிந்து கொண்டுதான் இருக்கும் உங்கள் காதல் புரிந்து கொண்டால் என்றுமே
மறைந்து விடாது
உங்கள் காதல் மீண்டும் புதிய பூக்க எனோட வாழ்த்துகள்
-
அப்போதே எனக்கு உன்மேல் இருந்த
காதலும் பாசமும் மறைந்து விட்டது.... !!
ஷர்மி அப்போ கவலைய விடுங்க நல்ல கவிதை
வாழ்த்துக்கள்
-
vimal..intha kalathula enna kathal..kathal=time pass nowadays..so easily u can forget...
varun ..ungal anubhavam pesutho??
bommi ..haha ama athaan marainthu vitathe..so no kavalai...
-
ஷர்மி யாரோ ஒரு சிலர் பண்ற தப்புக்காக காதல மறக்கக்கூடிய விஷயம்னு சொல்றது ரொம்ப தப்பு....வருண் சொல்றமாதிரி காதல புரிஞ்சிக்கிட என்றும் மறவாது ஷர்மி....
-
ada pongappa...
neengalum unga kaathalum...!! naan onnum sollala..ennaiku thaan kathala vitu kuduthirukeenga...
summa apadiye oru kavithai kiruki vecha...romba aarachi pandreengale...
-
hahaha sharmi :D :D :D