FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on February 18, 2013, 06:41:20 PM
-
மண்ணில் இருந்து வந்த என்னை அழித்து,
நீங்களும் அழிந்து,
நான் உருவான இடத்திற்கே வந்து உறமாகிறீர்கள் - மரம்
- Parthi
-
நல்ல கவிதை pinky...
என்ன சொன்னாலும் யாருக்கும் புரியாது மரத்த வெட்டுரத நிறுத்த மாட்டங்க
-
நல்ல பதிவு பிங்கி டியர்
-
ama vimal nanbaa ur cen percent rit.. ena seia andha kaalam mari sezhipaana india meendum uruvaaganum adhu en aasai matum alla ungalai india vai nesikum palarathu aasaiyum kooda.. jai hind.!
-
ha ha thnk u dear sana..