FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 18, 2013, 12:28:20 PM
-
நீ என் கண்ணுக்கு பல காயம் ஏற்படுத்தினாலும்
நீ என்னுள் இருப்பதால் கண்ணீர் வருவதில்லை..!
என் கண்களிலிருந்து கண்ணீர் வருகையில்
நீ படுத்திய காயத்தில் நீ என்னுள் இருப்பதில்லை..!
-
நல்ல கவிதை பொம்மி...
உன் காயத்துக்கு நல்ல மருந்து கிடைக்கட்டும் ;D
-
கண்ணில் காயம்
காரணம் வெங்காயம்??
கவிதையை சற்று விளக்க முடியுமா ப்ளீஸ்..
-
Gotham kathal panravangaluku puriyum ;D
-
ஒருவேளை அதனால தான் எனக்குத் தெரியலியோ.. :o :o :o :o
-
கவிதை ஒன்று நீ சொன்னாய் கண்கள் கலங்கி நின்றேன் என்...
நீ என்னை தீண்டியதேன் காதலே இன்றும் என்னுள் நீ வாழ்வதேன் ...