FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on February 18, 2013, 11:37:46 AM

Title: காதல் புரியவில்லை அப்போது ; புரிந்தது இப்போது ..
Post by: PiNkY on February 18, 2013, 11:37:46 AM
 நிலவின் பிம்பத்தை  தொட முடிந்த என்னால் நிலவை எட்ட முடியவில்லை., ::)
 அன்று, உன் காதலை பெற முடிந்த என்னால் உன் காதலை உணர முடியவில்லை .,
 இன்று, என்றும்  உணராதா   நிலவின்  உஷ்ணத்தையும்  உணர்கிறேன்,  உன் காதலையும்                         
                                                                                                                   - உணர்கிறேன் .,
 அன்று, ரசித்த நிலவை இன்று வெறுக்கிறேன்.,
 உன் காதலை விட அழகில்லை என்று.,
 இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..

                                                                             Written By.,
                                                                                 PiNkY
Title: Re: காதல் புரியவில்லை அப்போது ; புரிந்தது இப்போது ..
Post by: vimal on February 18, 2013, 01:44:48 PM
pinky உணராமல் இருப்பதே நல்லது ....

நல்ல கவிதை.... :D
Title: Re: காதல் புரியவில்லை அப்போது ; புரிந்தது இப்போது ..
Post by: Gotham on February 18, 2013, 02:24:18 PM
அன்றும் இன்றும் இடைப்பட்ட நேரத்தில் நடந்ததென்னவோ??

நல்லாருக்கு.. இன்னும் எழுதுங்க
Title: Re: காதல் புரியவில்லை அப்போது ; புரிந்தது இப்போது ..
Post by: Bommi on February 18, 2013, 04:05:57 PM
இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..

பிங்கி தோழி இபோவாவது உணர்திங்க
கவிதை சூப்பர்
Title: Re: காதல் புரியவில்லை அப்போது ; புரிந்தது இப்போது ..
Post by: PiNkY on February 18, 2013, 04:26:52 PM
gotham and bommi thnak u for comments.. unga 2ndu pera vidavaa naan eludhitenn  :P