FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on February 18, 2013, 11:21:07 AM

Title: நட்பின் உருவம்
Post by: PiNkY on February 18, 2013, 11:21:07 AM

   
 சிற்பியின் வெற்றி அவன் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் கைகளால்.,
 மாணவனின் வெற்றி அவன் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் திறமையான செயல்களால்.,
 காதலின் வெற்றி அதன் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் அன்பால் .,
 ஆனால், நட்பின் வெற்றி அதன் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் நம்பிக்கையால்..


                                                                                    Written By.,
                                                                                         PiNkY
Title: Re: நட்பின் உருவம்
Post by: Bommi on February 18, 2013, 11:28:29 AM
வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது முடிவுமல்ல தோழி பிங்கி

கவிதை அருமையான படைப்பு
Title: Re: நட்பின் உருவம்
Post by: PiNkY on February 18, 2013, 11:39:06 AM
 :) Bommi vaaatadi friend thank u ma.. he he ;)
Title: Re: நட்பின் உருவம்
Post by: vimal on February 18, 2013, 01:49:07 PM
pinky நட்பிற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம்.....நல்ல கவிதை...

வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது முடிவுமல்ல

பொம்மி நம்ம கையில்தான் இருக்கு வெற்றியும் தோல்வியும்....நிரந்தரமாய் இருப்பதும் இல்லாமலிருப்பதும்
Title: Re: நட்பின் உருவம்
Post by: Gotham on February 18, 2013, 02:12:34 PM
எண்ணங்களின் வெற்றி அதை செயல்படுத்தும் திறமையால்

நல்ல கவிதை PINKY
Title: Re: நட்பின் உருவம்
Post by: PiNkY on February 18, 2013, 04:30:31 PM
thank u gotham and vimal .. nala friends than life la elam kidaika help panum adhn sonen.. ungala mari friend lam epdudi vimal and gotham??