தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 17, 2013, 01:38:48 PM
Title: அவள் இல்லாமல் நான்னில்லை
Post by: Varun on February 17, 2013, 01:38:48 PM
அவளை நினைக்காமல் இருதால் என் இமைகளுக்கு உறக்கம் வருவது எப்படியோ
அவளை பார்க்காமல் இருந்தால் என் இதயம் துடிப்பது எப்படியோ
அவளிடம் பேசாமல் இருந்தால் என் செவிகளுக்கு கேட்க்கும் திறன் எப்படியோ
வானில் நிலவு தோன்றாமல் போனால் இரவில் இவ் உலகிற்கு வெளிச்சம் எப்படியோ
அவள் இல்லாமல் போனால் இந்த உயிர் (நான்) வாழ்வது எப்படியோ ?
Title: Re: அவள் இல்லாமல் நான்னில்லை
Post by: Bommi on February 17, 2013, 02:48:48 PM
அவள் இல்லாமல் போனால் இந்த உயிர் (நான்) வாழ்வது எப்படியோ ?
வருண் இத உங்க அவள் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி ஹிஹிஹ் கவிதை சூப்பர்
Title: Re: அவள் இல்லாமல் நான்னில்லை
Post by: PiNkY on April 07, 2013, 05:04:56 PM
அவள் இல்லாமல் போனால் இந்த உயிர் (நான்) வாழ்வது எப்படியோ ?
இந்த வரிகள் பொம்மி சொன்னது போல் மிக நன்று.. உங்கள் கவிதை பலவற்றுக்கு நான் அடிமை.. உங்கள் "அவள்" மிகவும் கொடுத்து வைத்தவள்.. உங்கள் கவிதைகளிலேயே உங்கள் மேல் அன்பு பாரடுவால் உங்கள் "அவள்" .. நண்பா..
Title: Re: அவள் இல்லாமல் நான்னில்லை
Post by: Varun on April 08, 2013, 03:01:12 AM
பின்கி என் அவள் இன்னும் என் வாழ்வில் வரவில்லை யார் அவள் என்றும் தெரியவில்லை ...
Title: Re: அவள் இல்லாமல் நான்னில்லை
Post by: Global Angel on April 08, 2013, 03:06:07 AM
இந்த கவிதையை நான் கடந்த மாதம் எழுத்து வலை பூவில் சு.ரவி அவர்கள் எழுதி இருந்தததில் படித்தேன் நன்று பகிர்வுக்கு varun .
varun கவிதைகளை பகிரும் பொழுது பகிர்வுக் கவிதை என்றோ .. அல்லது யார் எழுதினார்கள் என்று குறிபிடுவது அவர்களை பெருமை படுத்த உதவும் .. பல கவின்கர்கள் நம் நண்பர்களுக்கு அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைக்கும் ... கூடியவரை பகிர்வுக் கவிதைகளுக்கு அதன் படைபாளர்களின் பெயரை பகிர பாருங்கள் .
Title: Re: அவள் இல்லாமல் நான்னில்லை
Post by: பவித்ரா on April 10, 2013, 02:32:37 AM
nalla varigal varuna suttu potalum supera sudara arumai