FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: User on February 07, 2013, 09:54:48 PM

Title: நான் யார்???
Post by: User on February 07, 2013, 09:54:48 PM
பயனர் என்னும் பெயரில் உங்களுடன் உரையாடி உறவாடும் என்னைப் பற்றி சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.  சொந்த ஊர் தமிழக தென்மாவட்டத்தின் ஒரு குக்கிராமம்.கல்லூரியில் கற்றது பொறியியல் படிப்பு .தற்போது வசிக்கும் இடம் சென்னை.எனது பணி எழுத்தாளன் .


மேல சொன்னது  தான் என்னைய  பத்தின அறிமுகம். இனி கீழ சொல்ல போறதுலாம் கொசுறு தகவல்.பத்திரிக்கை வாங்குனா குடுக்குற சோப்பு,சாம்பு போல.டிவி வாங்குனா குடுக்குற ரிமோட் போல. என்னதான் அறிமுகம் பண்ணாலும் படிச்சுட்டு மொக்கைனு தான் சொல்ல போறீங்க..அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா ??? இந்தாங்க உங்களுக்கான கொசுறு தகவல்..

பகிர்ந்து கொள்(ல்)றது  அப்டிங்கிறது நல்ல விசயம்தாங்க..அதுனால  என்னைய பத்தி கொஞ்சம் சொல்லிட்டு ஓடி போறேன்.

வாழ்க்கைல யாருக்குமே வர கூடாத மூணு விசயமா நான் நினைக்குறது...

1. அழகான பொண்ணு நம்மளை பாத்து  லைட்டா சிரிச்சிகிட்டே வரும் போது, மனசு சும்மா ஜிவ்வுன்னு  தீ வைக்காமலே ராக்கெட் போல மேல பறக்கும்... அவ பக்கத்துல வந்து "அண்ணா இந்த அட்ரஸ் எங்க இருக்குனு தெரியுமானா"  அப்டி கேக்கிறது ...

2.குடும்பத்தோட  ஊட்டி,கொடைக்கானல் டூர் போறோம்...நம்ம ஊரு விட்டு நானூறு,ஐநூறு கிலோமீட்டர்  தாண்டி  கிட்ட நெருங்கும் போது  " ஆமா வீட்டை நல்லா பூட்டுனோமா, இல்லையா ?? "  அப்டி வர்ற சந்தேகம்...

3.நாலு நாளா ஒரு பொண்ணு / பையன்  கால்  பண்ணுவா(ன் ) அப்டின்னு மொபைல் எடுத்து பாத்து  பாத்து  சலிச்சு போய்  நொந்து நூடுல்ஸ்  ஆகி  இருக்கும் போது  நடுராத்திரி அவ(ன்) மிஸ்டு  கால் குடுப்பாங்க..அப்பாடா  கால் வந்துச்சு  அப்டின்னு  நாம திருப்பி கால் பண்ணும் போது  "நீங்கள் தொடர்புகொள்ள நினைக்கும்  வாடிக்கையாளர் மற்றொரு அழைப்பில் உள்ளார்" அப்டின்னு கேக்குறது....

பெண்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இரண்டு விசயங்கள்...

1.  அந்த பொண்ணு கூட குளோசா பழகுற பசங்கள  பத்தி கேக்கவே  கூடாது...

2. நம்மகிட்ட குளோசா பழகுற பொண்ணுங்கள  பத்தி சொல்லவே கூடாது..


காதலைப் பற்றி...

காதல் அப்டினா என்னை  பொறுத்த வரை தெரிஞ்சு செய்யுற தப்பு.... இப்டி பட்ட காதல செய்யாம இருக்கது  அதை விட பெரிய தப்பு...

ரசனை பற்றி...

நீங்க எதுலாம் ரசிப்பீங்க ?? அப்டின்னு கேட்டா

" தனிமையில் வானின் நிலா...நதிக்கரையில் என்னவளுடன் நீண்ட நேர நடைபயணம்...ஜன்னலோர மழையின்  சாரல்... மலை உச்சியின்  மௌனம்...பனி படர்ந்த பூக்கூட்டம்" 

இப்டிலாம் எதும் இல்லை..என்னைய பொறுத்த வரை ரசனை அப்டின்னா,அன்றாட வாழ்க்கைல நாம கடக்குற நொடிகள் எல்லாத்துலயும் இருக்குற விஷயம்..ரசிக்குற மனசு இருந்தா நம்மள சுத்தி இருக்குற சப்பை மேட்டர் கூட சக்கை போடு போடும் அப்டின்னு நினைக்குறேன்..

மிகவும் பிடித்தது..

இயல்பாக இருப்பது..பிடிச்சத மத்தவங்களுக்கு பிடிக்கலைனாலும் செய்யுறது..பிடிக்காதத மத்தவங்களுக்கு பிடிச்சாலும் செய்யாம இருக்கது...

எழுதுவது..தமிழ் மொழி ஆர்வம்.

பிடிக்காதது...

 நாகரீக பேர்ல நமது அடையாளத்த அவமானமா கருதுவது...உருவத்தை வைத்து மனிதர்களை எடை போடுவது...தப்பு செய்யும் நண்பன தட்டிக் கொடுப்பது...மொக்கை ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறது ...நல்ல ஜோக்குக்கு சிரிக்காம இருக்குறது..

பிடித்த இசை..
 
அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரை நம்ம ஊருல எது வளந்துச்சோ இல்லையோ நம்ம ஊரு சினிமா நல்லா வளந்துருக்கு..பழசு,புதுசு,டப்பாங்குத்து,மெலடி,சோகம் அப்டின்னு எல்லா வகையான இசையும் பிடிக்கும்..நல்ல தமிழ் சொற்கள் ,கவிதைகள் பொதிந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. ஒரே ஒரு பாட்டு சாம்பிளுக்கு சொல்லனும்னா  "பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்............."

சமீபத்திய சாதனை : பஸ்ல பக்கத்துல உக்காந்த பொண்ணுகிட்ட " ஹலோ இது ஜென்ஸ் சீட் எந்திரிங்க " அப்டின்னு சொல்லிட்டு 'அவசரப்பட்டோமோ ' என மனதுக்குள் புழுங்கியது..

சமீபத்திய சோதனை : ஸ்பூன்ல நூடுல்ஸ் சாப்டது..

பிடித்த தத்துவம் : அப்டிலாம் எதும்  இல்லை இப்போதைக்கு..

சகிக்க முடியாதது :  அழகான பெண்கள் மேக்கப் போட்டுக்கிட்டு வரதும் ,சுமாரான பெண்கள் மேக்கப் போடாம வரதும்..

பிடித்த நகைச்சுவை : பள்ளி  பருவ காலத்தில் நண்பன் சொன்ன ஒரு அசைவ நகைச்சுவை.. இங்க சொல்ல முடியாது அதை..ரொம்ப அவசியம்னா தனியா கேளுங்க சொல்லுறேன்...

இப்டி எனைய பத்தி சொல்ல இன்னும் நிறையா இருக்கு...அப்பப்ப  அங்கங்க சொல்லுறேன்..இஷ்டம்னா கேளுங்க.. கஷ்டம்னா ஓடுங்க ....

Title: Re: நான் யார்???
Post by: MysteRy on February 07, 2013, 10:00:52 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-crocodiles-2%2F0021.gif&hash=b28beb63520061ba23a84bd21fd22c1d91e0394b)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-crocodiles-2%2F0019.gif&hash=3abd6602a6b8e0cd56e716a89a997bac9503afe9)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-crocodiles-2%2F0005.gif&hash=1b2db281f093ba549c621289b8ccc856564d9e32)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-crocodiles-2%2F0018.gif&hash=65b5a3f596091f509e36f3834889cdf1230863e0)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: நான் யார்???
Post by: Gotham on February 08, 2013, 07:30:42 AM
"விலா" வரியான அறிமுகம் பயனரே.. நல்லதொரு எழுத்தாளன்.. உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கிறேன்.. :) :)

வாங்க.. இங்க மொக்க போடுவோம் :) :)
Title: Re: நான் யார்???
Post by: Anu on February 08, 2013, 11:40:49 AM
welcome to FTC Forum User.
Title: Re: நான் யார்???
Post by: Bommi on February 09, 2013, 11:30:02 PM
User FTC Forum Team அன்போடு வரவேற்கிறது உங்கள் பகிர்வுகளை
தொடருங்கள்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl10.glitter-graphics.net%2Fpub%2F1536%2F1536270oq0exux2r7.gif&hash=3e095c2292724c8bc3d298237e8468187d92dd4d)
Title: Re: நான் யார்???
Post by: Varun on February 10, 2013, 01:14:10 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fwp-content%2Fuploads%2F2009%2F02%2Fwelcome-desi-glitters-42.gif&hash=9c176914f2dcf95f5f62202ea508e46984387fe3)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fw.gif&hash=a3cd35b8ea3231b1c6886f8905e1a50ed9686b25)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fe.gif&hash=0d2ccd4cef4ef31c8ec44ec64ce1ed5d043d6b7c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fl.gif&hash=b3e524c2927851ddc08d6a823efc82506edceb0c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fc.gif&hash=06b7adab3c5ca20ac98519a12396435aaf3666d6)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fo.gif&hash=2414e006ae5d74843e57585eef9828b6a712a52c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fm.gif&hash=8ec7f1f377a24d7a5ffd7798aee2dc9931d25ad1)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fe.gif&hash=0d2ccd4cef4ef31c8ec44ec64ce1ed5d043d6b7c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F0.gif&hash=25134db8b1e5ed0e54e22f6fdaed7797aec4c44f)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Ft.gif&hash=8935de372a448466a3303d49c9751ae6e8b1f08c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fo.gif&hash=2414e006ae5d74843e57585eef9828b6a712a52c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F0.gif&hash=25134db8b1e5ed0e54e22f6fdaed7797aec4c44f)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Ff.gif&hash=8a9efba7c65aa91fb4e0d3c6594a1e60a8cab49d)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Ft.gif&hash=8935de372a448466a3303d49c9751ae6e8b1f08c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fc.gif&hash=06b7adab3c5ca20ac98519a12396435aaf3666d6)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F0.gif&hash=25134db8b1e5ed0e54e22f6fdaed7797aec4c44f)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Ff.gif&hash=8a9efba7c65aa91fb4e0d3c6594a1e60a8cab49d)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fo.gif&hash=2414e006ae5d74843e57585eef9828b6a712a52c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fr.gif&hash=81b19a0383e67df389490b8f145ebfd9037c5d94)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fu.gif&hash=e321ec751269d238c507f5296465fd70f6e3f646)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fi%2F63%2Fm.gif&hash=8ec7f1f377a24d7a5ffd7798aee2dc9931d25ad1) (http://"http://www.desiglitters.com/glitter-text-generator.php")
Title: Re: நான் யார்???
Post by: Global Angel on February 10, 2013, 07:42:13 PM
Quote
இயல்பாக இருப்பது..பிடிச்சத மத்தவங்களுக்கு பிடிக்கலைனாலும் செய்யுறது..பிடிக்காதத மத்தவங்களுக்கு பிடிச்சாலும் செய்யாம இருக்கது...

இப்படி இருக்குறவங்களுக்கு நண்பர்கள் எண்ணிக்கை கம்மியாகதனே இருக்க முடியும் .. சொந்த அனுபவமுங்கோ ... ஹிஹி .. ஆனால் நல்ல நண்பர்கள் நான்கு ஐந்து பேர் இருக்க வாய்ப்புகள் இருக்கு ... நாற்ப்பது நல்ல நண்பர்கள் எனக்குன்னு சொல்றத விடுத்து நான்கு நல்ல நண்பர்கள் என்று சொல்வது அருமை பெருமை ...

வாங்க USER  உங்க வரவாலும் பதிவுகளாலும் மன்றம் மேலும் மேலும் பொலிவு பெறட்டும்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi669.photobucket.com%2Falbums%2Fvv51%2FRcajun%2FMy%2520Best%2520Pics%2FGreetings%2FWelcomeToOurGroup8.jpg&hash=de5c3d191663cab31097338867f0d7eec14abc70)
Title: Re: நான் யார்???
Post by: User on February 26, 2013, 04:15:42 PM
mystery,anu,bommi and varun thx for ur colorful welcome..
கோதம் மொக்க போட கூப்ட்டு மறுக்க முடியுமா??  global angel அட நீங்களுமா?? ஒரு கப்பல் பயணிகளா நாம?? நாலு பேரோட அஞ்சாவதா என்னையும் சேத்துகோங்க ..thx 4 ur wc gotham and global angel
Title: Re: நான் யார்???
Post by: kanmani on March 01, 2013, 03:55:13 PM
hi user

 welcme to ftc forum....

neenga periya eluthalarnu  kelvi paten .. ungalodaiya pathivugalai kaana avalodu ullen user seekaram arambiyungal
Title: Re: நான் யார்???
Post by: User on March 15, 2013, 04:24:37 PM
hi kanmani..thnx for ur welcome..apapa kandippaa posts poduren..and also neenga nirayaa posts usefulah podureenga..keep it up..
Title: Re: நான் யார்???
Post by: sasikumarkpm on March 15, 2013, 06:39:34 PM
User.. :) idhu varaikum ipdi oru introva nan interview'la "tell abt urself'la" kooda ketadhu kedayadhu..

pakka.. :) thanks for sharing abt urself with us.. :)

enaku ungala pathi neenga sonna/solra/  vidhamum sari vaarththaigalum sari.. romba pudichu iruku.. :)

thamizh'na pudikumnu sonneenga paarunga..... engayo poiteenga ayya.. :)

thangal padhivugalai thodarndhu vaasika aasai.. adikadi ipdi edhachum ezhudhi podunga.. :) idhu pola nala padhivugala padichu naalagudhu..

vaazhtha vayadhillai.. irundhum vaazhthukiren thozhamaikul vazhadhoru porutillai ena enni.. :)
Title: Re: நான் யார்???
Post by: Sree on March 25, 2013, 12:35:11 PM
welcome user  :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
Title: Re: நான் யார்???
Post by: Swetha on April 14, 2013, 01:51:24 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome-images%2Fwelcome-41.gif&hash=966efb054229993016012c31e5ce32a55e96c0b4)
Title: Re: நான் யார்???
Post by: Gayathri on May 26, 2013, 10:56:12 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.photobucket.com%2Falbums%2Fv91%2Fmarhaz%2FWelcome1%2FWelcome-PandaDance-D.gif&hash=91e476a864097ec94ca050882910beee9814f762) (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.photobucket.com%2Falbums%2Fv91%2Fmarhaz%2FWelcome1%2FWelcome-PandaRoll-D.gif&hash=727fd4f1b90a27d2024623c3a36b8718c9a560aa)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi241.photobucket.com%2Falbums%2Fff250%2Fnascardizzylizard%2FThe%2520comentary%2520and%2520signs%2520section%2FWELCOME-3.jpg&hash=48fc2e49855caf612bd8872d05bbf6c0d2ec0adc)