FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RDX on February 05, 2013, 11:17:14 PM

Title: அழகா இவள் அழகா
Post by: RDX on February 05, 2013, 11:17:14 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1323.photobucket.com%2Falbums%2Fu600%2FRDX2012%2FForum%2520Poem%2520image%2F39526003_zps294ab314.jpg&hash=efe78006dfdee5718db0e7089fb699b6b15ad034)
சித்திரத்து பாவை இவள் நான் கண்ட
கனவில் விளைந்த பதுமை தானா.. அல்லது
சொற் பலதும் நான் சொல்ல என் கண்
என்னும் சிற்பி செய்த செம்பொற் சிலை
இவள் தானா

பற்பலரும் காண்கின்ற தேவ மங்கை இவளா..?
கண்வருடும் நேரத்தில் என் இதையத்தில்
பாய்ந்த அம்பும் இவள் பார்வை தானா...
பெட்டகத்தில் சேர்த்து வைத்த முத்து மணிகள்
இவள் பற்கள் தானா..

கண்களால் கைது செய்த  பாவி இந்த
பெண்தானா..? என் பார்வைக்கு தோன்றும்
இடமெங்கும் தோன்றும் அந்த தேவதை இவாள்
தானா...>??? சொல் சொல்  இறைவனே சொல் ...

Title: Re: அழகா இவள் அழகா
Post by: RDX on February 05, 2013, 11:25:03 PM
sorry intha picture ikku endu ezhuthiddu workla busy anathala post pannalai
Title: Re: அழகா இவள் அழகா
Post by: Bommi on February 07, 2013, 01:07:43 AM
RDX kavithai super ooviyamla poda maranthutingala nanba
Title: Re: அழகா இவள் அழகா
Post by: vimal on February 08, 2013, 01:38:05 PM
கவிதை சூப்பரா இருக்கு rdx உங்க பேருக்கு ஏற்றார் போல வெடிக்கிறது உங்கள் தேவதையின் அழகு....
Title: Re: அழகா இவள் அழகா
Post by: PiNkY on February 18, 2013, 11:12:49 AM
Rdx superb yaar unga kavidai.. Love panravangalala kuda ipadi eludha mdiathu pa..