FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 04, 2013, 03:46:24 AM

Title: காத்திருப்பேன்
Post by: Varun on February 04, 2013, 03:46:24 AM
காத்திருப்பதும் கால்கடுக்க நிற்பதும் கடமையானது என் கண்ணே
எதிர்பார்ப்பதும் ஏமாந்து போவதும் வழமை ஆனது என் அன்பே
பார்த்து விட்ட நாட்களில் பரவசப் படுவதும்
பார்க்காத நாட்களில் பரிதவித்து நிற்பதும் பழகிப்போனது என் உயிரே
என் காதல் ஒன்றும் கண்ணாடி அல்ல, நீ குத்தினால் உடைவதற்கு
அது என் "கண்" அடி..நீ குத்தினாலும் குத்திய உன் கைகளுக்காக கண்ணீர் சிந்துவேன்.
உன் நினைவில் உயிர் வாழும்.
Title: Re: காத்திருப்பேன்
Post by: Varun on February 04, 2013, 03:53:50 AM
உன் அர்த்தமற்ற கோபத்தினால் காயபடுவது என் மனமட்டுமல்ல
என் காதலும்தான்விளக்கம் சொல்லி விளங்க வைக்க
காதலின் வலி எளிதல்லஒன்றும் சொல்லாமல் உணர வேண்டும்
எனக்கும் வலிக்கும் என்று.!
ஆணின் முட்டாள்தனத்தைபுரிந்து கொள்ளும் பெண்ணும்
பெண்களின் குழந்தைதனத்தைரசிக்கும் ஆணும் தன் உலகின்
மிகச் சிறந்த காதலர்கள்....


உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் மட்டுமே என் வாழ்வில் வசந்த காலங்கள்
Title: Re: காத்திருப்பேன்
Post by: vimal on February 08, 2013, 01:40:34 PM
காதலில் காலம் கடந்தாலும் காத்திருப்பது ஒரு சுகம்தான் நண்பா
நல்ல கவிதை
Title: Re: காத்திருப்பேன்
Post by: Bommi on February 09, 2013, 01:23:42 AM
உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் மட்டுமே என் வாழ்வில் வசந்த காலங்கள்

super varun (nikkama oduthu intha vaarthaigal )
Title: Re: காத்திருப்பேன்
Post by: Varun on February 09, 2013, 02:39:18 AM
Sana athu than unmai en chellathu kaga உனக்காக காத்திருக்கும் nan epavum kathitu eruken avalkaga
Title: Re: காத்திருப்பேன்
Post by: PiNkY on February 17, 2013, 12:43:33 PM
Nice lines friend.. Enga irundhu eduthenga he he ;D
Title: Re: காத்திருப்பேன்
Post by: பவித்ரா on February 17, 2013, 01:26:37 PM
nalla vaarthai thervu alaga amaichirukinga nice varun