FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 01, 2011, 10:10:36 AM
-
சிரமம் இன்றிச் சம்பாதிக்க
திருமணம் என்ற பெயரில்
சில ஆண்கள் போடும்
...திட்டமிடல்.
தன்னை நம்பி வருபவளை
வாழ வைக்க முடியாத
கோழை கேட்கும்
யாசகம்.
வெட்கம் கெட்டவன்
பெண் வீட்டாரிடம் கேட்கும்
அன்புப் பரிசு.
தன்னையே தியாகம் செய்திடும்
அவளிடம்
அவன் கேட்கும்
கைக்கூலி.
-
தன்னையே தியாகம் செய்திடும்
அவளிடம்
அவன் கேட்கும்
கைக்கூலி
ha aha hahaha nalla pathivu... :)
-
Nandrigal...!
-
machi unmaiku ovaru annaum unara vendiya ondru thanai petaravargalai maranthu vanthu namil oruvarai vazha pogaum avalidam ketkum kuli...... enoru thai aval[/color]
-
ama machi corecta soldra da .... than veetai vitu namakaga vanthu nammil oruthiyayai eruka pogum avalidam kekanuma kuli... aval namil pathi.... annaiyin maru uruvam