FTC Forum
Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: JS on September 30, 2011, 06:26:26 PM
-
அடுத்தவருக்கு உதவும் போது நம் நிம்மதியை உணர்கிறோம். நம் பாரத்தை யாரிடமாவது இரக்கும் போது நம் மன அமைதி அடைகிறோம். அதற்கு நாம் முதலில் பிறரிடம் அன்பாய் பழகினாலே போதும் நம்மை தேடி வரும் நிம்மதி...
-
manithanin ninmathi thirubthi enra onrilathan irukku ...poothum enrathu entha visayathila varuthoantha vidayamnamakku thirubthiyumnimathiyum tharuthilaya... :D
-
romba sari than angel thirupthi ilana vaalakai la nimadhi edhu... silar nimadhiya thanakula vechukitu velaiya theduranga...
-
மனிதனுக்கு நிம்மதிi எனறால் அவன்
கல்லறையில் தான்.........
-
மனிதனுக்கு நிம்மதி
நம்ம www.friendstamilchat.com உள்ளது
எனக்கு இங்க தான் உள்ளது
-
oviyavikul enna sogamo
muthalil ethuvaaga irunthalum manathil iruntu thooki eri
kalai ethuvaaginum pidungu
unakul oru theepantham yetru
athu aanatha jothiyaai maatra muyarchi sei athai viduthu
eppavum sogathil aazhaathey
nan irukiren
unaku sagotharanaai tholviyil thuvalum pothu thooki vida.....
-
சோகமும் இன்பமும் கலந்தது தான் வாழ்கை
நான் சோகத்தில் முழங்கி விடவில்லை
மகிழ்சியாக தான் இருக்கேன்
நன்றி சுதர்
இந்த சகோதரியின் மிது நீங்க வைத்து இருக்கும் பாசத்திற்கு
-
bommi yar kallaraiyil........