FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on September 30, 2011, 02:43:28 PM

Title: மின்னொளியில் என் தேவதை...
Post by: JS on September 30, 2011, 02:43:28 PM
விரல் மீட்டி
உன் சலங்கைகள் கூட்டி
நெடுவானம் தரை இறங்க
மின்னொளியில் என் தேவதை..
இறக்கை கட்டி பறக்க
தேடாதோ என் நெஞ்சம்
வாடாதோ என் மஞ்சம்..
வெள்ளி படகில்
நீ பறக்கிறாய்
தன்னிலை மறந்து
நான் இருக்க
உன் நிலை
என் நிலை ஆனதோ...
சுவற்றில் விழுந்து எழும்
பந்தாய் நான் மாற
என்னை அடக்கி
ஆட் கொண்டாயடி..
Title: Re: மின்னொளியில் என் தேவதை...
Post by: ஸ்ருதி on September 30, 2011, 03:31:09 PM

தேடாதோ என் நெஞ்சம்
வாடாதோ என் மஞ்சம்..
வெள்ளி படகில்
நீ பறக்கிறாய்


Nice Feeling sis  :-*
Title: Re: மின்னொளியில் என் தேவதை...
Post by: Global Angel on October 01, 2011, 07:59:52 PM
Quote
தேடாதோ என் நெஞ்சம்
வாடாதோ என் மஞ்சம்..


vaadu theduthu... enatha aagi innaa :([/color][/b]
Title: Re: மின்னொளியில் என் தேவதை...
Post by: arunkumar on October 02, 2011, 06:06:47 PM
தன்னிலை மறந்து
நான் இருக்க
உன் நிலை
என் நிலை ஆனதோ...
                                        entha varikagail ennil erunthavalai na unarnthen