FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Dharshini on July 14, 2011, 04:33:11 AM
-
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..
கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?
கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?
கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!
-
ether kaalathula en kanavar1 kekeke
buttu un kanavar 2 kekekeke ;D ;D ;D ;D
-
jimmioo en hubby ah aahhaaa avan ena tholaika mudhala na avana tholaijuduvean epdi 8) 8) 8)
-
avane odidivan ... aana vilunthaalum man ottalainkura pola sollikuva apdithaneeeeee ;) ;) ;) ;D ;D ;D ;D
-
adhan dharshini spl di 8) 8) 8)
-
neeye mechchikka
-
en perumai ah na dhan di edudhu solanum :-[ :-[